இயேசு உன்னை நேசிக்கிறார்

இயேசு உன்னை நேசிக்கிறார்

அன்பிற்காக ஏங்குகிறவர்களா நீங்கள்? நீங்கள் நம்பின உங்கள் நன்பர்கள் உங்களௌ கைவிட்டுவிட்டார்களோ? உங்களை மனைவியோ அல்லது உங்கள் தாயோ அல்லது உங்கள் தகப்பனோ உங்களை அன்பையும் மனதையும் உணர்ந்து கொள்ளவில்லையோ? உங்கள் பிள்ளைகள் உங்களை ஊதாசினப்படுத்துகின்றனரோ?

கவலைப்படாதிருங்கள்! உங்களை உன்மையாய் நேசிக்கும் ஒருவர் இருக்கிறார். இவர் உங்கள் மனதை சரியாய் புரிந்து கொண்டவர். உங்கள் கவலைகளையும், வேதானைகளையும் அறிந்தவர். உங்கள் மீது மிகவும் அன்பும் அக்கதையும் உடையவர். உங்களுக்கு நிம்மதி கொடுத்து, சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பக்குடிய வல்லமையுடையவர்.

இவர்தான் இயேசு இரட்சகர். இவரை நம்பினவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை. இவரை ஜெபித்தவர்கள் பலனடையாமல் போவதில்லை. ஒவரை ஏற்றுக்கொண்டவர்கள் கைவிடப்படுவதில்லை இவரால் சமதானமும், சந்தோஷமும் நிம்மதியும் உண்டகும். உங்கள் கண்ணீர்கள் கவலைகள் அனைத்தும் தொதைக்கப்படும்.
நீங்கள் செய்ய வேண்டியது. ஒன்றே ஒன்றுதான். இன்றே இப்பொழுதே முழங்காள் போட்டு இவரிடம் உங்கள் கவலைகளை சொல்லுங்கள். நம்பிக்கையாய் இருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை இரட்சித்து, ஆதரித்து உங்கள் தேவைகளை சந்தித்து உங்களை ஆசீர்வதித்து நடத்துவார். – மத்தேயு 11:28.