தமிழ் வேதாகாம மொழிப்பயர்ப்புகள்
1. மிஷினரிகள் பர்தொலொமேயு சீகன் பால்க் ஐயா அவர்களும் பெஞ்சமின் ஸ்கல்ஸ்-ம் சேர்ந்து மொழிப்பெயர்த்த முதல் முழு வேதாகமம் “சர்வேசுரன்” வேதாகமம்.
2. மிஷினரி யோஹன் பிலிப் ஃபப்ரிஷியஸ் திருத்தி வெளியிட்ட “பராபரன்” வேதாகமம்.
3. மிஷினரி சார்லஸ் தியோப்பிலஸ் எவாட் ரினியஸ் திருத்தி வெளியிட்ட “திருத்திய” வேதாகமம்.
4. மிஷினரி பீட்டர் பெர்சிவல் திருத்தி வெளியிட்ட திருத்திய வேதாகமம்.
5. மிஷினரி ஹேன்றி பாவர் தலைமையில் திருத்தப்பட்டு இன்றுவரை நம் கரங்களிலே தவழும்“பாவர்” வேதாகமம் அல்லது “ஐக்கிய” வேதாகமம்.
6. கத்தோலிக்கர்களுக்கென தள்ளப்பட்ட வேதாகமமும் சேர்ந்து வந்த “பொதுவான” வேதாகமம்.
7. இந்திய வேதாகம சங்கத்தின் முயற்சியால் எளிமையான தமிழில் மீண்டும் மொழிப்பெயர்க்கப்பட்டு வந்த “பொதுவான” அல் “எளிமையான” வேதாகமம்.