தேவனைப் பிரியப்படுத்த…

தேவனைப் பிரியப்படுத்த
1. தேவனுக்கு கீழ்படிந்து நடக்க
வேண்டும் 1 சாமு 15:22.
2. பெற்றொருக்கு கீழ்ப்டிந்து நடக்க
வேண்டும் கொலோ
3:20.
3. தேவனுக்கு பயந்து அவருடைய
கிருபைக்கு காத்திருக்க வேண்டும் சங் 147:11.
4. போய் பேசாமல் உண்மையாய்
நடக்க வேண்டும்
நீதி 12:22.
5. துன்மார்க்க வழிகளை விட்டு
மனந்திரும்ப வேண்டும் எசே 18:23.
6. நீதியையும் நியாயத்தையும் செய்ய
வேண்டும் நீதி
21:3, சங் 33:5.
7. நன்மை செய்ய வேண்டும்;
தானதாமம் பண்ண
வேண்டும் எபி
13:16.
8. தேவனுக்கு ஆலயத்தை கட்ட
வேண்டும் ஆகாய்
1:8.
9. உற்சாகமாய் கொடுக்க வேண்டும்
2 கொரி 9:7.
10. தேவனுடைய நாமத்தை பாட்டினால்
துதித்து அவரை
ஸ்தோத்திரத்தினால் மகிமைபடுத்தவேண்டும் சங் 69:30,31.
11. கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய வேண்டும்
ரோம 14:18