சிலுவைக்கு பகைஞன் யார்

சிலுவைக்கு பகைஞன் யார்

1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:18

2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:19

3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – ரோமர் 6:6

4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்- 2 கொரிந்தியர் 4:10,11

5) கிறிஸ்த்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்- கலா 2:20

6) உலகத்தில் இருந்து வேறுபட்டு ஜிவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன் – கொலோ 2:20

7) அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – 2 தீமோ 2:11

8) தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – கலா 2-19,20