எதை தெரிந்து கொள்ள போகிறீர்கள் ?
நீ தாவீதிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக் கிறேன், அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துக் கொள்ள, அதை நான் உனக்கு செய்வேன் என்று கர்த்த ர் உரைக்கிறார் என்று சொல் என்றார் 2 சாமு 24 : 12
ஜனங்களை தொகை யிடக்கூடாது என்று தேவனது கட்டளையை மீறி தாவீது ஜனங்களை தொகையிட்ட சம்பவத் தை நாம் வேதத்தில் பார்க்கிறோம். தேவ வார்த்தையை தாவீது மீறியதால் காத் என்னும் தீர்க்கதரிசி மூலமாக தாவீதுக்கு மூன்று காரியத்தில் ஒன்றைத் தெரிந்துக் கொள் என்றார்.
1. மூன்று வருட பஞ்சம்
2. மூன்று நாட்கள் சத்துருவுக்கு முன்பாக க முறிந்தோடிப் போகுதல்.
3. மூன்று நாள் கொள்ளை நோய்
தாவீதே இந்த மூன்றில் எதைத் தெரிந்துக் கொள்ள போகிறாய் ? தாவீதே நீ எதையாவது அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும் , ஏனென்றால் என்னை அனுப்பியவர் தேவன். என்னை அனுப்பியவ ருக்கு நான் மறு உத்தர வு அருளா வேண்டும் என்றான். இதனால் தாவீது மூன்றாவது கொள்ளை நோயைத் தெரிந்துக்கொண்டான். 1 நாளாக 21 : 14 தாவீது தான் செய்தக் காரியத் திற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான், தேவன் தாவீதை மன்னித்தார். இந்தக் குறிப்பில் தேவன் இரண்டிரெண்டு காரியத்தை உங்கள் முன்பாக வைக்கிறார் நீங்கள் எதை தெரிந்துக் கொள்ளப் போகிறீர்கள் தெரிந்துக் கொள்வது உங்கள் விருப்பம் ஆனால் நான் எதையும் தெரிந்துக் கொள்ள மாட்டேன் என்று சொல் ல முடியாது, ஏனென்றா ல் சொன்னவர் தேவன், ஆதலால் நீங்கள் எதை தெரிந்துக்கொள்ளப் போகிறீர்கள் ?
வேத பாடம் 2 சாமு 24ம் அதிகாரம் 1 நாளாக 21ம் அதிகாரம்
1. ஜீவனா ? மரணமா ? நன்மையா ? தீமையா இதில் எதை தெரிந்து கொள்ள போகிறாய் ? உபாக 30 : 15 ஆதி 2 : 16 , 17 ஏவாள் தீமையைத் தெரிந்துக்கொண்டாள் இவ்விரண்டில் நீங்கள் எதை தெரிந்துக் கொள் ளப் போகிறாய் ?
2. கர்த்தருக்கு பயப்படு தலா or மனுஷனுக்கு பயப்படுதலா ? கர்த்தருக்கு பயப்படு தல் நீதி 1 : 7 கர்த்தருக்கு பயப் படுதலை தெரிந்துக் கொள்ளவில்லை நீதி 1 : 29 , 29 : 25
நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள போகிறாய் ? தேவனுக்கா or மனுஷனுக்கா ? பயப் படப் போகிறாய் ?
3. தேவ ஜனங்களோடு துண்பமா ? அநித்தியமான பாவ சந்தோஷமா ? எபி 11 : 25 நீங்கள் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறாய் ? மோசே துண்பத்தை தெரிந்துக் கொண்டான்
4. கர்த்தரின் பாதமா ? லெளகீக கவலையா லூக்கா 10 : 42 லூக்கா 10 : 41 இவ்விரண்டில் நீங்கள் எதைத் தெரிந்துக் கொள்ளப்போகிறாய் ? மரியாள் கிறிஸ்து வின் பாதத்தை தெரிந் துக் கொண்டாள். மார்த்தாள் கவலையை தெரிந்துக்கொண்டாள்
5. தேவனுடைய ஆலய மா ? Or ஆகாமியரின் கூடாரமா ? ஆலயம் சங் 27 : 4 ஆகாமியரின் கூடாரம் நீதி 84 : 10, நீதி 8 : 7 நீங்கள் எதை தெரிந்துக் கொள்ளப்போகிறாய் ? தாவீது ஆலயத்தை தெரிந்துக்கொண்டான்
6. தேவனது ஆசீர்வாதா மா ? Or சாபமா ? உபாக 11 : 26 — 28 உபாக 30 : 19 நீங்கள் எதைத் தெரிந்து கொள்ளப் போகிறார் ? ஆசீர்வாதமா ? சாபமா ?
7. யாரை சேவிக்க போகிறாய் ? கர்த்தரையா ? Or உலகத்தையா ? யோசுவா 24 : 15 லூக்கா 18 : 22 நீங்கள் யாரை சேவிக்க போகிறீர்கள் ? கர்த்தரையா or உலகத்தையா ? யோசுவா கர்த்தரை சேவிப்பதை தெரிந்துக் கொண்டான் ஆனால் ஐசுவரிய வாலிபன் உலகத்தை பணத்தை தெரிந்துக் கொண்டான்
பிரியமானவர்களே ! ஆண்டவர் இரண்டு இரண்டு காரியத்தை உங்கள் முன்பாக வைக்கிறார். தெரிந்துக் கொள்வது உங்கள் Choice. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த செய்தியை ஒரு கன்வென்ஷன் கூட்டத் தில் பேசினேன். இந்த செய்தி எனக்கு மிகுந்த வரவேற்ப்பை தந்தது ஜனங்கள் மகிழ்ந்தார் கள் ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன் நீங்கள் எதை தெரிந்துக் கொள்ள போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ள ளுங்கள் Left your choice ஆமென் !
S. Daniel Balu Tirupur