*எப்படி நடந்துகொள்ளணும்?

1.பிரியமாய் நடந்துகொள்ளணும்*

======================== *

1 சாமுவேல் 2:26* [26]சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் *பிரியமாக* நடந்துகொண்டான். *உபாகமம் 33:12* பென்யமீன் *தானியேல் 9:23; 10:19* தானியேல் *யோவான் 8:29* இயேசு கிறிஸ்து *

2.தாழ்மையாய் நடந்துகொள்ளணும்*

======================== *

1 இராஜாக்கள் 21:27(1-29)* [27]ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் *தாழ்மையாய்* நடந்துகொண்டான். *எபேசியர் 4:2; யாக்கோபு 4:10; 1பேதுரு 5:5; நீதிமொழிகள் 3:34; 29:33; மீகா 6:8; செப்பனியா 2:3* *

3.புத்திமானாய் நடந்துகொள்ளணும்*

======================== *

1 சாமுவேல் 18:14,15,30* [14]தாவீது தன் செய்கைகளிலெல்லாம் *புத்திமானாய்* நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். [15]அவன் *மகா புத்திமானாய்* நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். *யோசுவா 1:7,8; 2நாளாகமம் 26:5; நீதிமொழிகள் 10:19; 11:12; 15:14; 18:15; 20:5*