நீதிமானுக்கு கிடைக்கும் நன்மைகள்

நீதிமானுக்கு கிடைக்கும் நன்மைகள்

  1. நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளியைப் போன்றது – நீதி 10:20.
  2. நீதிமானுடைய உதடுகள் அநேகரை போஷிக்கும் – நீதி 10:21.
  3. நீதிமானுக்கு அவன் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும் – நீதி 10:24.