Uncategorized – Jesus Outreach Ministries https://joministries.in Welcome to Jesus Outreach Ministries Mon, 11 Nov 2024 03:07:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7 https://i0.wp.com/joministries.in/wp-content/uploads/2024/03/cropped-Jo-logo-1.png?fit=32%2C32&ssl=1 Uncategorized – Jesus Outreach Ministries https://joministries.in 32 32 230786532 யார் வெட்கப்படுவார்கள் ? | புதிய பிரசங்க குறிப்பு | prasanga kurippugal | Jothy Rajan- Fgpc https://joministries.in/2024/11/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://joministries.in/2024/11/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Mon, 11 Nov 2024 03:07:01 +0000 https://joministries.in/?p=1334 1. தேவனை பகைக்கிறவர்கள்

யோபு 8:22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

2. முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்கள் 

சங்கீதம் 25:3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.

3. பொல்லாப்பைத் தேடுகிறவர்கள்

சங்கீதம் 71:24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்

சங்கீதம் 97:7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

4. அகங்காரிகள் 

சங்கீதம் 119:78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

5. விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறவர்ள்  

ஏசாயா 45:16 விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.

6. காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவர்கள் 

நீதிமொழிகள் 18:13 காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

7. வழக்காடப் பதற்றமாய்ப் போகிறவர்கள் 

நீதிமொழிகள் 25:8 வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே

]]>
https://joministries.in/2024/11/11/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0 1334
எதை தெரிந்து கொள்ள போகிறீர்கள் ? https://joministries.in/2024/03/16/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/ https://joministries.in/2024/03/16/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/#respond Sat, 16 Mar 2024 04:37:09 +0000 https://joministries.in/?p=1278 எதை தெரிந்து கொள்ள போகிறீர்கள் ?

நீ தாவீதிடத்தில் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக் கிறேன், அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துக் கொள்ள, அதை நான் உனக்கு செய்வேன் என்று கர்த்த ர் உரைக்கிறார் என்று சொல் என்றார் 2 சாமு 24 : 12

ஜனங்களை தொகை யிடக்கூடாது என்று தேவனது கட்டளையை மீறி தாவீது ஜனங்களை தொகையிட்ட சம்பவத் தை நாம் வேதத்தில் பார்க்கிறோம். தேவ வார்த்தையை தாவீது மீறியதால் காத் என்னும் தீர்க்கதரிசி மூலமாக தாவீதுக்கு மூன்று காரியத்தில் ஒன்றைத் தெரிந்துக் கொள் என்றார்.

1. மூன்று வருட பஞ்சம்

2. மூன்று நாட்கள் சத்துருவுக்கு முன்பாக க முறிந்தோடிப் போகுதல்.

3. மூன்று நாள் கொள்ளை நோய்

தாவீதே இந்த மூன்றில் எதைத் தெரிந்துக் கொள்ள போகிறாய் ? தாவீதே நீ எதையாவது அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும் , ஏனென்றால் என்னை அனுப்பியவர் தேவன். என்னை அனுப்பியவ ருக்கு நான் மறு உத்தர வு அருளா வேண்டும் என்றான். இதனால் தாவீது மூன்றாவது கொள்ளை நோயைத் தெரிந்துக்கொண்டான். 1 நாளாக 21 : 14 தாவீது தான் செய்தக் காரியத் திற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான், தேவன் தாவீதை மன்னித்தார். இந்தக் குறிப்பில் தேவன் இரண்டிரெண்டு காரியத்தை உங்கள் முன்பாக வைக்கிறார் நீங்கள் எதை தெரிந்துக் கொள்ளப் போகிறீர்கள் தெரிந்துக் கொள்வது உங்கள் விருப்பம் ஆனால் நான் எதையும் தெரிந்துக் கொள்ள மாட்டேன் என்று சொல் ல முடியாது, ஏனென்றா ல் சொன்னவர் தேவன், ஆதலால் நீங்கள் எதை தெரிந்துக்கொள்ளப் போகிறீர்கள் ?

வேத பாடம் 2 சாமு 24ம் அதிகாரம் 1 நாளாக 21ம் அதிகாரம்

1. ஜீவனா ? மரணமா ? நன்மையா ? தீமையா இதில் எதை தெரிந்து கொள்ள போகிறாய் ? உபாக 30 : 15 ஆதி 2 : 16 , 17 ஏவாள் தீமையைத் தெரிந்துக்கொண்டாள் இவ்விரண்டில் நீங்கள் எதை தெரிந்துக் கொள் ளப் போகிறாய் ?

2. கர்த்தருக்கு பயப்படு தலா or மனுஷனுக்கு பயப்படுதலா ? கர்த்தருக்கு பயப்படு தல் நீதி 1 : 7 கர்த்தருக்கு பயப் படுதலை தெரிந்துக் கொள்ளவில்லை நீதி 1 : 29 , 29 : 25

நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள போகிறாய் ? தேவனுக்கா or மனுஷனுக்கா ? பயப் படப் போகிறாய் ?

3. தேவ ஜனங்களோடு துண்பமா ? அநித்தியமான பாவ சந்தோஷமா ? எபி 11 : 25 நீங்கள் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறாய் ? மோசே துண்பத்தை தெரிந்துக் கொண்டான்

4. கர்த்தரின் பாதமா ? லெளகீக கவலையா லூக்கா 10 : 42 லூக்கா 10 : 41 இவ்விரண்டில் நீங்கள் எதைத் தெரிந்துக் கொள்ளப்போகிறாய் ? மரியாள் கிறிஸ்து வின் பாதத்தை தெரிந் துக் கொண்டாள். மார்த்தாள் கவலையை தெரிந்துக்கொண்டாள்

5. தேவனுடைய ஆலய மா ? Or ஆகாமியரின் கூடாரமா ? ஆலயம் சங் 27 : 4 ஆகாமியரின் கூடாரம் நீதி 84 : 10, நீதி 8 : 7 நீங்கள் எதை தெரிந்துக் கொள்ளப்போகிறாய் ? தாவீது ஆலயத்தை தெரிந்துக்கொண்டான்

6. தேவனது ஆசீர்வாதா மா ? Or சாபமா ? உபாக 11 : 26 — 28 உபாக 30 : 19 நீங்கள் எதைத் தெரிந்து கொள்ளப் போகிறார் ? ஆசீர்வாதமா ? சாபமா ?

7. யாரை சேவிக்க போகிறாய் ? கர்த்தரையா ? Or உலகத்தையா ? யோசுவா 24 : 15 லூக்கா 18 : 22 நீங்கள் யாரை சேவிக்க போகிறீர்கள் ? கர்த்தரையா or உலகத்தையா ? யோசுவா கர்த்தரை சேவிப்பதை தெரிந்துக் கொண்டான் ஆனால் ஐசுவரிய வாலிபன் உலகத்தை பணத்தை தெரிந்துக் கொண்டான்

பிரியமானவர்களே ! ஆண்டவர் இரண்டு இரண்டு காரியத்தை உங்கள் முன்பாக வைக்கிறார். தெரிந்துக் கொள்வது உங்கள் Choice. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த செய்தியை ஒரு கன்வென்ஷன் கூட்டத் தில் பேசினேன். இந்த செய்தி எனக்கு மிகுந்த வரவேற்ப்பை தந்தது ஜனங்கள் மகிழ்ந்தார் கள் ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன் நீங்கள் எதை தெரிந்துக் கொள்ள போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ள ளுங்கள் Left your choice ஆமென் !

S. Daniel Balu Tirupur

]]>
https://joministries.in/2024/03/16/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/feed/ 0 1278
*வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்→* https://joministries.in/2024/03/16/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/ https://joministries.in/2024/03/16/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/#respond Sat, 16 Mar 2024 04:18:06 +0000 https://joministries.in/?p=1276 *வேதத்தில் சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்→*

1) 5 அப்பம் & 2 மீன் மூலம் 5000 பேரை போஷித்தல் – மீதி 12 கூடை எடுத்தல் – மத் 14:14-21

2) எலிசாவின் சால்வை – எலிசா முறுக்கி யோர்தான் நதியில் அடித்த போது தண்ணீர் இருபக்கமாக பிரிந்தது. – 2 இராஜ 2:7,8

3) கிதியோனின் மண்பானைகள் – மண்பானைகள் உடைக்கபட்ட போது மிதியானியரின் சேனை தோற்கடிக்கபட்டார்கள் – நியாதி 7:16-25

4) கழுதையின் பச்சை தாடை எலும்பு – சிம்சோன் பெலிஸ்தரில் 1000 பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பால் கொன்று போட்டான் – நியாதி 15:14,15

5) மோசேயின் கோல் (தேவனுடைய கோல்) – பாம்பாக மாறியது, எகிப்தில் வாதைகளை வருவித்தது, கன்மலையில் அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது.

6) ஆரோனின் கோல் – அது துளிர்த்து, பூப்பூத்து வாதுமை பழங்களை கொடுத்தது – எண்ணா 17:1-10

7) எலிசா வெட்டி போட்ட மரக் கொம்பு – எலிசா கொம்பை வெட்டி தண்ணீரில் எறிந்த போது கோடரி மிதந்து வந்தது – 2 இராஜ 6:1-7

8) ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிகப்பு நூல் – எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் அழிக்கும் போது, சகிப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் வீட்டார் காப்பாற்ற பட்டார்கள் – யோசு 2:1-24

9) தாவீதின் கையிலிருந்த கவணும், கூழாங்கல்லும் – தாவீது கோலியாத்தை கவண் கல்லால் நெற்றியில் படும்படி எறிந்து அவனை கொன்று போட்டான் – 1 சாமு 17:40-54

10) பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும் – இவைகளை வியாதியஸ்தர் மேல் போட்ட போது வியாதிகள் அவர்களை விட்டு நீங்கியது – அப்போ 19:11,12

11) கப்பற்சேதம் உண்டான போது பலகைகள், கப்பல் துண்டுகள் மூலம் கப்பலில் இருந்த 276 பேரும் தப்பி கரை சேர்ந்தார்கள் – அப்போ 27:1-44

12) ஒரு குடம் எண்ணெய் – கடன் நீங்கி, குடும்பம் ஆசிர்வதிக்கபட்டது – 2 இராஜ 4:2

]]>
https://joministries.in/2024/03/16/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/feed/ 0 1276
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியது https://joministries.in/2024/03/14/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87/ https://joministries.in/2024/03/14/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87/#respond Thu, 14 Mar 2024 08:43:53 +0000 https://joministries.in/?p=1259 கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியது

1) அன்பு கூற வேண்டும் – எபேசி 5:25

2) கனப்படுத்த வேண்டும் – 1 பேது 3:7

3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7:33

4) நேசிக்க வேண்டும் – ஆதி 24:67, பிரச 9:9

5) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் ( ஈசாக்கு மலடியாக இருந்த ரெபேக்காளுக்காக ஜெபித்து குறையை நிறைவு ஆக்கினான்) ஆதி 25:21

6) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் – 1 கொரி 7:3

7) திடப்படுத்த (தைரியப்படுத்த) வேண்டும். மனைவியானவள் பெலவின பாண்டம் என்று 1 பேது 3:7 ல் வாசிக்கிறோம் (எல்க்கானா அன்னாளை பார்த்து “10 குமாரரை பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்கிறான்) – 1 சாமு 1:8

8) விசாரிக்க வேண்டும். (சாப்பிட்டாயா, காபி குடித்தாயா என்று phone ல் கேட்க வேண்டும்) (எல்க்கானா அன்னாளை பார்த்து “ஏன் சாப்பிடவில்லை” என்கிறான்) – 1 சாமு 1:8)

9) மனைவியை ஏற்ற துணையாக நினைக்க வேண்டும் – ஆதி 2:18

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87/feed/ 0 1259
பிரகாசிப்போம் https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/ https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/#respond Thu, 14 Mar 2024 08:41:49 +0000 https://joministries.in/?p=1257 பிரகாசிப்போம்

இருளிலிருந்து வெளிச் சத்தை பிரகாசிக்க சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகி ய ஒளியை தோன்றப் பண்ணும் பொருட்டாக எங்கள் இருதயங்களி லே பிரகாசித்தார். 2 கொரி 4 : 6 இந்தக் குறிப்பில் நாம் எப்படியெல்லாம் பிரகாசிக்க முடியும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். நாம் பிராகிசிக்கும்படியாகத் தான் கிறிஸ்து நம்மை அழைத்திருக்கிறார். பிரகாசிப்போம்

1. கர்த்தரோடு இருந்து பிரகாசிப்போம் யாத் 34 : 28 — 30

2. கர்த்தரை நோக்கிப் பார்த்து பிரகாசிப்போ ம். சங் 34 : 5

3. பரிசுத்த ஆவியின் நிறைவினால் பிரகாசிப்போம் யோவா 5 : 35

4. ஜீவ வசனத்தினால் பிரகாசிப்போம் பிலி 2 : 14

5. மரித்தோரிலிருந்து எழுந்து பிரகாசிப்போ ம். எபே 5 : 14

6. மலையின் மேல் பிராசிப்போம் மத் 5 : 14

7. நற்கிரியைகளை செய்து பிரகாசிப்போ ம். மத் 5 : 16

இந்தக் குறிப்பில் நாம் எப்படி பிரகாசிப்போம் என்பதைக் குறித்து சிந்தித்தோம். ஆமென் !

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/feed/ 0 1257
மனதுருகும் தெய்வம்* (கருணையுள்ள கடவுள்) https://joministries.in/2024/03/14/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/ https://joministries.in/2024/03/14/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/#respond Thu, 14 Mar 2024 08:40:27 +0000 https://joministries.in/?p=1255 மனதுருகும் தெய்வம்* (கருணையுள்ள கடவுள்)

*ஏசாயா 30:18* உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள். *

ஏசாயா 54:10 (7-10); ஏசாயா 55:7 (6-13)* *மத்தேயு 20:34 (29-34)* குருடர்மீது; *மாற்கு 1:41 (40-42)* குஷ்டரோகியின்மீது; *லூக்கா 7:13 (11-15)* விதவையின்மீது *

1. மனதுருகும் மேய்ப்பனாய் இருக்கிறார்* —————– *மத்தேயு 9:36 (35-38)* [36]அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி… *மாற்கு 6:34(34-44)* *

2. மனதுருகும் தகப்பனாய் இருக்கிறார்* —————– *லூக்கா 15:20(11-24)* [20]எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். *

3. மனதுருகும் நண்பராய் இருக்கிறார்*(சமாரியன்) —————– லூக்கா 10:33 [33]பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி… சத்திரத்துக்கு கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3/feed/ 0 1255
இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள் https://joministries.in/2024/03/14/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://joministries.in/2024/03/14/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Thu, 14 Mar 2024 08:35:42 +0000 https://joministries.in/?p=1253 இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள்

1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28

2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7)

3) இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9)

4) இரத்தத்தின் மூலம் நாம் அவருக்கு சமீபம் (எபேசி 2:13)

5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) (கொலோ 1:20)

6) இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது) (எபி 9:14)

7) இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல் (வெளி 7:14)

8) விடுதலை கொடுக்கும் இரத்தம் (சகரியா 9:14)

9) பரிசுத்தபடுத்தும் இரத்தம் (எபி 13:12)

10) இரத்தத்தினால் தைரியம் (எபி 10:19,20)

11) இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல் (எபி 10:19,20)

12) ஜெயமளிக்கும் இரத்தம் (வெளி 12:11)

13) நித்திய ஜீவன் (ரோ 6:54)

14) அவரில் நிலைக்க செய்கிற இரத்தம் (யோ 6:56)

15) ஐக்கியபடுத்தும் இரத்தம் (1 கொரி 10:16)

16) இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம் (1 கொரி 11:25)

17) சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம் (1 யோ 1:7)

18) நம்மை சுத்திகரிக்கும் இரத்தம் (1 யோ 1:7)

19) செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம் (எபி 9:14)

20) ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம் (எபி 9:14)

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0 1253
பேசக்கூடாத பேச்சுகள் https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Thu, 14 Mar 2024 00:28:31 +0000 https://joministries.in/?p=1247 பேசக்கூடாத பேச்சுகள்

1) பெருமையான பேச்சு – யாக் 3:5
2) மேட்டிமையான பேச்சு – 1 சாமு 2:3
3) அகந்தையான பேச்சு- 1 சாமு 2:3
4) வீம்பு வார்த்தைகள் – சங் 75:4
5) அதிகமான பேச்சு – நீதி 10:19
6) கிழவிகள் பேச்சு – 1 தீமோ 4:7
7) வீணான பேச்சு – மத் 12:36
8) கடுஞ் சொற்கள் – நீதி 15:1
9) நம்மை புகழ்ந்து (பேசுதல் – நீதி 27:2
10) நாம் செய்த காரியங்களை பேசுதல் – நீதி 20:6
11) தீமையை பேசுதல் – யோபு 27:3
12) துர் செய்தியை பரப்ப கூடாது, பேச கூடாது- எண்ணா 13:33
13) வம்பு வார்த்தைகள் – எபேசி 5:4
14) புத்தியினமான பேச்சு – எபேசி 5:4
15) பரியாசம் – எபேசி 5:4
16) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் – நீதி 12:18
17) இறுமாப்பான வார்த்தை – யுதா:16
18) கோள் சொல்லுதல் – லேவி 19:16
19) புறங்கூறுதல் – சங் 15:3,
20) பிரயோஜனமில்லாத வார்த்தைகள் – யோபு 15:3
21) தர்க்கத்தை உண்டு பண்ணும் பேச்சு – யோபு 15:3
22) ஒய்வு நாளில் சொந்த பேச்சு – ஏசா 58:13
23) கபடான பேச்சு- சங் 120:2,3
24) கடினமான பேச்சு – சங் 94:4
25) கசப்பான வார்த்தை – சங் 64:4
26) தகாத காரியங்களை பேசுதல் – 1 தீமோ 5:13
27) மற்றவர்களை குற்றவாளியாக திர்த்தல் – ரோ 2:1
28) இச்சையான வார்த்தை – 1 தெச 2:5
29) சகோதரன்/சகோதரிக்கு விரோதமாக பேசும் பேச்சுகள் – சங் 50:20, 3 யோ :10
30) மாயையை (உலகம், இல்லாமல் போகும் பொருள்) அதிகம் பேச கூடாது – சங் 144:8
31) ஆகாத சம்பாஷணைகள் – 1 கொரி 15:33
32) பொய் – சங் 63:11
33) தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சு – சங் 15:3
34) ஊழியர்களுக்கு விரோதமாக பேச கூடாது (ஊழியர்களிடம் தவறுகள், குறைகள் காணப்பட்டாலும் அவர்களுக்கு விரோதமாக பேச கூடாது) – எண்ணா 12:8

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0 1247
சிலுவைக்கு பகைஞன் யார் https://joministries.in/2024/03/14/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ https://joministries.in/2024/03/14/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#respond Thu, 14 Mar 2024 00:24:59 +0000 https://joministries.in/?p=1245 சிலுவைக்கு பகைஞன் யார்

1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:18

2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:19

3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – ரோமர் 6:6

4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்- 2 கொரிந்தியர் 4:10,11

5) கிறிஸ்த்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்- கலா 2:20

6) உலகத்தில் இருந்து வேறுபட்டு ஜிவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன் – கொலோ 2:20

7) அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – 2 தீமோ 2:11

8) தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – கலா 2-19,20

]]>
https://joministries.in/2024/03/14/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 0 1245
God’s Amazing Plan https://joministries.in/2014/02/24/gods-amazing-plan/ https://joministries.in/2014/02/24/gods-amazing-plan/#respond Mon, 24 Feb 2014 07:49:00 +0000
God’s Amazing Plan
Kindly Pray for the Prayer Point at the end
.
Today’s Scripture
.
“Do not conform any longer to the pattern of this world, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God’s will is –his good, pleasing and perfect will” – (Romans 12:2).
.
Thoughts for Today
.
In His infinite love, God watches as we stumble along the path of life, opening His arms wide repeatedly to us. However, many believers are stranded along life’s narrow road because they do not know how to recover from failure. Falling into sin and disobedience leads to dangerous territory, yet God wants us to know He is the Great Redeemer. He can transform our most dismal failures into victories.
.
Sin has dangerous consequences. However, when we do stumble, we must remember that the shame we feel is miniscule in comparison to the love God has for us.
.
Our guilt should drive us to the Cross where we are reminded of God’s amazing plan of redemption. Real champions know how to get up off the ground and keep going. No matter how strong we are or how determined we are, our faith will be challenged.
.
Looking at our failures as being unforgivable is an injustice to the life and death of Jesus Christ. Once we have asked God to forgive us, we must view each failure as a teachable moment, a time where we gain God’s wisdom and understanding.
.
When we humble ourselves before Him, we must remember that God can take the weakest moments of our lives and turn them into stepping stones on the path to spiritual transformation. And as we approach our heavenly Father with open ears to hear His direction for our lives, we must remember that He can carry us from the darkest valleys to the mountaintop.
.
Prayer: Our Loving Heavenly Father, help me to learn from my mistakes, changing me as I submit my life to You. Thank you for hearing and answering my prayer. Gratefully, In Jesus Loving Name I Pray, Amen.”
.
Have a Blessed Monday and God Bless you.
.
In His Service,
Daily Dose Devotionals Team
“Encourage one another daily” (Hebrews 3:13)
.
Will you Pray for this
.
Kindly Pray for the Prayer Point
.
NIGERIA, WEST AFRICA
.
After a Boko Haram assault on a military base killed over twenty soldiers, the government retaliated by attacking fighters from the group as they fled to Cameroon. Fifty Boko Haram members died in the attack and many were wounded. The Nigerian military also lost fifteen troops and five civilians died. According to Reuters, “President Goodluck Jonathan last month extended a state of emergency in areas worst affected by the insurgency.”
.
Pray for peace in Nigeria.
.
Pray for the dismantling of the terrorist group Boko Haram.
.
Ask the Lord to protect His Church in Nigeria from the ongoing violence and unrest.
.
MALDIVES, SOUTH ASIA
.
President Abdulla Yameen officially criminalized human trafficking by ratifying the Anti-Human Trafficking Act. According to Business Standard, “The main objectives of the Anti-Human Trafficking Act include preventing trafficking of people through and across the Maldives, establishing the crimes of trafficking in persons and prescribing the punishment.”
.
Praise God for the establishment of the new anti-trafficking law in Maldives.
.
Pray for the government to enforce the law and not just ratify it.
.
Pray for the growth of the Maldivian Church.
.
JORDAN, MIDDLE EAST
.
In 2013, Jordan saw a decline in anti-government uprisings, thanks partly to events in Syria and Egypt. Jordanians have seen the rise of more Islamic government in these neighboring countries and how that has destroyed their economies.
.
Pray for the Jordanian government as it faces economic issues that could see unrest increase. The Syrian refugee problem only adds to this.
.
Pray for the Israeli-Palestinian peace talks not to cause unrest in Jordan.
.
Pray against the rise of Islamists who would seek to destroy Jordan and its peace with Israel.
]]>
https://joministries.in/2014/02/24/gods-amazing-plan/feed/ 0 13