Bible – Jesus Outreach Ministries https://joministries.in Welcome to Jesus Outreach Ministries Sun, 17 Mar 2024 10:39:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/joministries.in/wp-content/uploads/2024/03/cropped-Jo-logo-1.png?fit=32%2C32&ssl=1 Bible – Jesus Outreach Ministries https://joministries.in 32 32 230786532 கோபத்தின் விளைவு https://joministries.in/2024/03/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%af%81/ https://joministries.in/2024/03/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#respond Sun, 17 Mar 2024 10:39:23 +0000 https://joministries.in/?p=1285 கோபத்தின் விளைவு

1) சண்டையை உண்டாக்கும் – நீதி 30:33

2) மதிகேட்டை செய்ய வைக்கும் – நீதி 14:17

3) நீர்முடனை கொல்லும் – யோபு 5:7

4) பற்கடிப்பு உண்டாகும் – யோபு 16:9

5) வாக்குவாதம் வரும் – ஆதி 31:36

6) வியாதி வரும் – 2 நாளா 26:17-20

7) எரிச்சல் வரும் – யோனா 4:1-4

8) சகோதர அன்பை பிரிக்கும் – லூக் 15:28,29

9) நிஷ்டுரமுள்ளது – நீதி 27:4

10) பாவம் செய்வோம் – சங் 4:4

11) தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது – யாக் 1:20

12) புத்தியினத்தை விளங்க பண்ணும் – நீதி 14:29

13) பரிசுத்த ஆவியை துக்க படுத்தும் – எபேசி 4:30,31

14) மற்றவர்களை பகைக்கிறது – லூக் 15:27,28

15) பெருமை கவுரவ பிரச்சனைகளை எடுத்து காட்டும் – 2 இராஜா 5:11,12

16) ஆக்கினைக்குள்ளாவான் – நீதி 17:19

]]>
https://joministries.in/2024/03/17/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%af%81/feed/ 0 1285